வீடுகளுக்கான பராமரிப்பு
தனி வீடுகள், குடியிருப்புகள் மற்றும் apartment பொதுப் பகுதிகளுக்கான service, maintenance, AMC.
- AC, RO, UPS & Battery
- Water tank cleaning, Chimney
- Electrical & Plumbing
SMART SOLUTION FOR SMART LIFESTYLE
வீட்டின் சிறிய பழுதிலிருந்து நிறுவனத்தின் திட்டமிட்ட பராமரிப்பு வரை — விற்பனை, சர்வீஸ், AMC அனைத்திற்கும் உங்கள் LIVE SMART.

WE BRING SOLUTIONS.
SERVICE & INSTALLATION
ஒரே தொடர்பு எண்ணில் உங்கள் வீடு மற்றும் நிறுவனத்திற்கான தொழில்நுட்பச் சேவைகள்.
12 services
SMART PRODUCTS
பயன்பாடு, இடம், தேவையைச் சொல்லுங்கள். பொருத்தமான தயாரிப்பு மற்றும் quotation பெறுங்கள்.
விருதுநகர் மாவட்டம்: Bio Septic Tanks · LiFePO₄ Batteries
தமிழ்நாடு முழுவதும்: Smart Solar Lights · Smart Switches & Devices
MAINTENANCE & AMC
உபகரணங்கள், பயன்பாடு மற்றும் இடத்தின் தேவைக்கேற்ப பராமரிப்புத் திட்டம். Site survey-க்குப் பிறகு வேலை வரம்பும் quotation-மும் உறுதிசெய்யப்படும்.
தனி வீடுகள், குடியிருப்புகள் மற்றும் apartment பொதுப் பகுதிகளுக்கான service, maintenance, AMC.
Printing, crackers, manufacturing, packaging நிறுவனங்கள் மற்றும் பிற தொழிற்சாலைகள்.
பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் சமூகப் பயன்பாட்டு கட்டிடங்கள்.
SPECIAL REQUIREMENTS WELCOME
உங்கள் machinery விவரங்களை அனுப்புங்கள். பயன்பாடு, தற்போதைய நிலை மற்றும் தேவையை ஆய்வு செய்து, செய்யக்கூடிய சேவையையும் திட்டத்தையும் தெரிவிக்கிறோம்.
தயாரிப்பு, model மற்றும் தேவையைப் பதிவு செய்கிறோம்.
வேலை வரம்பு, visit schedule, செலவை விளக்குகிறோம்.
Service history அடிப்படையில் அடுத்த பராமரிப்பைத் திட்டமிடுகிறோம்.
LET’S GET IT SORTED
எங்கள் குழு உங்களைத் தொடர்புகொண்டு தேவையை அறிந்து, நேரம் மற்றும் அடுத்த நடவடிக்கையை உறுதிசெய்யும்.
94871 05550நேரடியாகப் பேச வேண்டுமா? Customer care-ஐ அழைக்கவும்.
Enquiry · ஆய்வு · Quotation · உங்கள் ஒப்புதல் · சேவை
LIVE ENTERPRISES · LIVE SMART
Smart products, நம்பகமான தொழில்நுட்பச் சேவை, தொடர்ச்சியான பராமரிப்பு ஆகியவற்றை ஒரே இடத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்.
வாடிக்கையாளரின் உபகரண விவரமும் service history-யும் பராமரிப்பைத் திட்டமிட உதவுகின்றன. தேவையான நேரத்தில் பொருத்தமான seasonal products பற்றிய ஆலோசனையும் வழங்குகிறோம்.
ALL SERVICES IN ONE PLACEOUR SMART SIVAKASI
சிறந்த தயாரிப்புகள், பொறுப்பான பராமரிப்பு, வசதியான வாழ்க்கை.
எங்களுடன் இணைந்து உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துங்கள்.
CELEBRATE SIVAKASI
2026 பட்டாசு catalogue மற்றும் enquiry வசதி.